ஒரு சைடு காட்டினாலும் செம ஒர்த்!.. தாவணி பாவாடையில் நச்சின்னு காட்டும் ஷெரின்...
பெங்களூரை சேர்ந்த நடிகை ஷெரின் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில்தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து ரசிகர்களை டெம்ப்ட் ஏத்தினார்.
இந்த திரைப்படம் சர்ச்சைகளில் சிக்கினாலும் தியேட்டர்களில் காஜி ரசிகர்கள் நிரம்பி வழிந்து படம் ஹிட் அடித்தது. எனவே, ஷெரினுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது.
ஆனால், கதை தேர்வில் கோட்டை விட்ட ஷெரின் மொக்கை படங்களில் நடித்து மார்க்கெட்டை இழந்தார். ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைக்கும் சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பித்து பிடிக்குது!.. ஓவர் டோஸ் அழகில் உசுர வாங்கும் பிரியங்கா…
ஒருபக்கம், ஓவர் வெயிட் போட்டு குண்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி சில திரைப்படங்களில் நடித்தார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலிருக்கும் ஷெரின் விதவிதமான உடைகளில் கட்டழகை காண்பித்து ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், தாவணி பாவாடையில் இடுப்பை காட்டி ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.