Categories: Entertainment News

வெள்ள கலரு பப்பாளி வேற லெவல்!…மறைக்கமா காட்டி மூடேத்தும் ஷெரின்…

நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம்தான் நடிகை ஷெரினுக்கும் முதல் திரைப்படம்.

முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது. அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

sherin1

பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள்…இவ்வளவு பெத்த அமவுண்ட்டா??

தற்போது வாய்ப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கொழுக் மொழுக் உடலை அரைகுறை உடையில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 20 வயசு குறைஞ்சி போச்சி!…வேற லெவல் லுக்கில் நடிகை குஷ்பு…

Published by
சிவா