Connect with us
sherin

Entertainment News

இப்படி காட்டினா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு…நடுரோட்டில் ஹாட்டா நிக்கும் ஷெரின்,…

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

sherin

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

sherin22

sherin22

மேலும், பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். அப்போதுதான் அவர் உடல் எடை கூடி குண்டாகிவிட்டதை கண்டு ரசிகரக்ள் அதிர்ச்சி அடைந்தனர்.

sherin

பின்னர், உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

sherin

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு தொப்புளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

sherin

google news
Continue Reading

More in Entertainment News

To Top