செதுக்கி செதுக்கி செஞ்ச சில நீ!...சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் ஷெரின்....
சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின்.
நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: 22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் உடல் எடை கூடி குண்டாகிவிட்டதை கண்டு ரசிகரக்ள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:நீ யாரு.? என்ன பண்ணிட்டு இருக்க.?! தளபதி விஜயை மன வருத்தப்பட வைத்த அந்த நடிகர்…
பின்னர், உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் சென்ற ஷெரின் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.