Connect with us
sherin

Entertainment News

பால்மேனி சும்மா தளதளன்னு இருக்கு!.. மிச்சம் வைக்காம காட்டும் ஷெரின்…

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.

sherin

தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் நடித்ததால் இவருக்கு மார்க்கெட் இறங்கிப்போனது.

sherin

ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறினார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போனது. உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

sherin

அதன்பின் உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறினார். நண்பேண்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். பூவா தலையா என்கிற படத்திலும் நடித்தார்.

sherin

இப்போது அவரின் கையில் எந்த திரைப்படமும் இல்லை. எனவே, கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

sherin

அந்தவகையில், தளதள உடம்பை தாராளமாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

sherin

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sherin

google news
Continue Reading

More in Entertainment News

To Top