பளிங்கு மேனியில் பளிச்சுன்னு தெரியும் அந்த அழகு!... தெறிக்கவிட்ட ஷெரின்...
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். எனவே, கன்னட படத்தில்தான் அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.
திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் ஷெரின் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!…தாறுமாறான கவர்ச்சியில் முல்லை நடிகை…
இந்நிலையில், இடுப்பு தெரிய சேலை கட்டி தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.