Connect with us

Entertainment News

கொஞ்சமா தெரிஞ்சாலும் குளுகுளுன்னு இருக்கு!…பட்டன கழட்டி காட்டும் பிரபல நடிகை….

ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ஷ்ரதா தாஸ். தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

shrada

தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.

shrada

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பெரும்பாலும் சேலை கட்டி தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

shrada

இந்நிலையில், கோட் பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

shrada

google news
Continue Reading

More in Entertainment News

To Top