Connect with us
sidhhi

Entertainment News

இதுலதான் சிம்பு விழுந்தாரா!..லைக்ஸ் குவிக்கும் நடிகையின் ரீசண்ட் கிளிக்ஸ்….

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சித்தி இட்னானி. குஜராத்தி மொழியில் சில நாடகங்களில் நடித்தவர். தெலுங்கில் ஜிம்பலக்காடி பம்பா படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்தார். சில அழகிப்போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

simbu

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

sidhhi

ஒருபக்கம் தனது புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். சிரித்தால் அவரின் கன்னத்தில் குழி விழுவது அனைவரையும் வசீகரிக்கும் அழகாக இருக்கிறது.

sidhhi

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sidhhi

google news
Continue Reading

More in Entertainment News

To Top