Categories: latest news

மகிழ்திருமேனிகிட்ட அந்த பருப்பெல்லாம் வேகாது.. ‘விடாமுயற்சி’ பற்றி வாய்திறந்த நடிகை

Director Mazhil Thirumeni: இப்போது தமிழ் சினிமாவே மகிழ்திருமேனியின் பக்கம்தான் திரும்பியிருக்கிறது. அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் மகிழ்திருமேனிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அதை அவர் சரிவர பயன்படுத்துவாரா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் நல்ல படங்களை கொடுத்தாலும் ஒரு பெரிய ஹீரோவை வைத்து எடுக்கும் முதல் படமாக விடாமுயற்சி திரைப்படம்தான் அமைந்திருக்கிறது.

அஜித்தை வைத்து இயக்குகிறார் என்று செய்தி வெளியானதும் அஜித்துக்கும் மகிழ்திருமேனிக்கும் செட் ஆகுமா என்ற பயம்தான் இருந்து வந்தது. ஏனெனில் சிங்கிள் டேக்கில் எடுக்கக் கூடிய இயக்குனர் இல்லை மகிழ்திருமேனி. அதை கழகத்தலைவன் பட விழாவிலேயே உதய நிதி மகிழ்திருமேனியை வச்சு செய்திருப்பார்.

இதையும் படிங்க: 3 நாள் தொடர் விரதம்… ஷூட்டிங்கிற்கு முன்னர் சரக்கு… துணியில்லாமல் அந்த காட்சியில் பிரித்விராஜ் நடித்தது இப்படித்தான்!

அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித்திற்கு எப்படி ஈடுகொடுப்பார் என்றுதான் பேச்சு அடிபட்டுக் கொண்டு வந்தது. இந்த நிலையில் நடிகை ஸ்மிருதி வெங்கட் மகிழ்திருமேனி பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார். ஸ்மிருதி வெங்கட் மூக்குத்தி அம்மன், எல்கேஜி, தடம், போன்ற படங்களில் நடித்தவர்.

வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். மகிழ்திருமேனியின் தடம் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஸ்மிருதி வெங்கட். மகிழ்திருமேனியை பொறுத்தவரைக்கும் தமிழ் உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பாராம். அதை படங்களில் சரிவர பார்ப்பாராம். கொஞ்ச நாள்கள் முன்னர் தான் மகிழ்திருமேனியை சந்தித்து பேசினாராம் ஸ்மிருதி.

smruthi

இதையும் படிங்க: இளையராஜாவிடம் தேவா பாட்ட பாடி மெட்டு கேட்ட இயக்குனர்!.. என்னாச்சி தெரியுமா…

உடனே நிருபர் ‘மகிழ்திருமேனி இப்போது தலயுடன் விடாமுயற்சியில் பிஸியாக இருக்கிறாரே? அதை பற்றி எதுவும் கேட்டீர்களா? ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டீங்களா?’ என்றெல்லாம் கேட்க , அதற்கு பதிலளித்த ஸ்மிருதி இந்த பருப்பெல்லாம் வேகாது மகிழ்திருமேனிகிட்ட என்று கூறி விடாமுயற்சி படத்தை பற்றி நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

Rohini

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

8 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

9 hours ago