சக்சஸ் மீட் வச்சி யாரை ஏமாத்துறீங்க?!.. புது படங்களை கிழிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம்!…
சினிமாவில் ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பது படத்தை தயாரித்த தயாரிப்பாளர், படத்தை வாங்கி வினியோகம் செய்த வினியோகஸ்தர்கள், தியேட்டரில் ரிலீஸ் செய்த தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு





