More
Categories: Entertainment News

எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்காது!…க்யூட் லுக்கில் சொக்கவைத்த சினேகா…

பல திரைப்படங்களில் நடித்தவர் சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர்.

Advertising
Advertising

குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: அந்த மாறி கதாபத்திரம் நடிக்க டபுள் ஓகே… கிளுகிளுப்பை கூட்டிய குட்டி நயன்தாரா…

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: பால்மேனி பளபளன்னு மின்னுது!…பளிச்சுன்னு காட்டி இளசுகளை மயக்கும் தமன்னா…

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts