இப்பவும் கிளாமரு அள்ளுது!.. கிறுக்கு பிடிக்க வைக்கும் சினேகா.. வைரல் புகைப்படங்கள்..

by சிவா |
sneha
X

sneha

மும்பையில் பிறந்து துபாயில் வளர்ந்த சினேகா. சுஹாஷினி ராஜாராம் நாயுடு என்பது இவரின் உண்மையான பெயர். இவரின் அப்பா பக்கா ஆந்திரா.

sneha

இவர் முதலில் நடித்தது ஒரு மலையாள திரைப்படத்தில்தான். தமிழில் என்னவளே என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம் என சில படங்களில் நடித்தார்.

sneha

இதில், ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் சினேகாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ரசிகர்கள் இவரை புன்னகை இளவரசி என அழைத்தனர்.

sneha

விரும்புகிறேன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக அரசின் ‘சிறந்த நடிகை’ விருதையும் பெற்றார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார்.

sneha

முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

sneha

சமீபகாலமாக, விதவிதமான உடைகளை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

sneha

Next Story