Home > Entertainment > கட்டழகை சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் சினேகா...சில்றய செதறவிடும் புள்ளிங்கோ!..
கட்டழகை சிக்குன்னு காட்டி பக்குன்னு இழுக்கும் சினேகா...சில்றய செதறவிடும் புள்ளிங்கோ!..
by சிவா |

X
sneha
திரையுலகில் புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர். டீசண்ட்டாக மட்டுமே நடிப்பேன் எனக்கூறி பல திரைப்படங்களில் அப்படியே நடித்தவர் இவர்.

sneha
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சினேகா, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: பாவாடையை பறக்கவிட்டு அதிரவிட்ட ரம்யா பாண்டியன்.. நீ செம க்யூட் செல்லம்!…
கட்டழகை பராமரித்து வரும் சினேகா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sneha
இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

sneha
Next Story