இப்படி சிரிச்சியே எங்களை சாச்சிப்புட்ட!.. மாடர்ன் லுக்கில் மனதை மயக்கும் சினேகா...
பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சினேகா.
துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் இவருடையது. குடும்ப பாங்கான முகம் என்பதால் டீசண்ட்டான வேடத்தில் நடிக்கும் வேடங்களை அவரை தேடி வந்தது.
பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார். விஜய், அஜித், விக்ரம், சிம்பு,தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கும் தாயானார். திருமணத்திற்கு பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கு உடம்பு!.. நச்சின்னு காட்டி இழுக்கும் ராஷி கண்ணா..
சமீபகாலமாக, அழகழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.