Connect with us
raashi khanna

Entertainment News

சிக்குன்னு இருக்கு உடம்பு!.. நச்சின்னு காட்டி இழுக்கும் ராஷி கண்ணா..

ஹிந்தி படத்தில் அறிமுகமாகி அதன்பின் டோலிவுட் பக்கம் சென்றவர் ராஷி கண்ணா. தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமா பக்கம் வந்தவர் இவர்.

raashi

அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம்தான் ராஷி கண்ணா தமிழில் அறிமுகமானார். அதன்பின் அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்யா என சில திரைப்படங்களில் நடித்தார்.

raashi

ஒருபக்கம், ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் படி கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

raashi

இந்நிலையில், ராஷி கண்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

raashi

raashi

google news
Continue Reading

More in Entertainment News

To Top