ரெண்டு குழந்தைக்கு அம்மாவா நீ?!.. சினேகாவின் கட்டழகில் சொக்கிப்போன ரசிகர்கள்.
துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் சினேகாவுடையது. மாடலிங் துறையில் ஆர்வம் வரவே சில அழகிபோட்டிகளிலும் கலந்து கொண்டார்.
சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். மாதவன் நடித்த என்னவளே படத்தில் அறிமுகமானார். ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார்.
அதன்பின் பிரசாந்துடன் விரும்புகிறேன், லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆனாரா? – வித்தகன் சேகர் பேச்சு..!
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
அவ்வப்போது தெலுங்கு படத்திலும் நடித்து வந்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இப்படியே போனால் தன்னை அம்மா நடிகையாக மாற்றிவிடுவார்கள் என பயந்தாரா என்னவோ தெரியவில்லை.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு வெறியேத்துது!.. சலிக்காம காட்டி இழுக்கும் அனைக்கா சொட்டி
விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி ‘இப்போதும் நான் கதாநாயகியாக நடிப்பேன்’ என சொல்வது போல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.