உன்ன பாத்து அசந்து போயிட்டோம்!.. அசரடிக்கும் அழகில் நடிகை சினேகா...
பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் திரைப்படத்தில் நடிக்க துவங்கி பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. துபாயிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் இவர்.
பார்ப்பதற்கு குடும்ப பாங்கான முகம் என்பதால் இயக்குனர்கள் அதுபோன்ற வேடத்திலேயே நடிக்க வைத்தனர். நான் டீசண்ட்டாக மட்டுமே நடிப்பேன் எனக்கூறி பெரும்பாலும் புடவை அல்லது சுடிதார் அணிந்து மட்டுமே நடிப்பார். மாடர்ன் உடை அணிந்தாலும் அது இவருக்கு செட் ஆகாது.
விஜய், விக்ரம், சூர்யா, அஜித் என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.
இதையும் படிங்க: காத்தடிச்சா மொத்த மானமும் போயிடும்!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ராஷ்மிகா…
திருமணத்திற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிய சினேகா பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், அழகழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இதையும் படிங்க: காத்தடிச்சா மொத்த மானமும் போயிடும்!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ராஷ்மிகா…
இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.