இதனாலதான் நீ எப்பவும் டாப்பு!...புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்....

by சிவா |   ( Updated:2022-06-13 09:08:26  )
இதனாலதான் நீ எப்பவும் டாப்பு!...புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்....
X

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா. 90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

sneha

sneha

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ள சினேகா, சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

sneha

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

sneha

Next Story