ஐயோ இது அன்லிமிட்டேட் அழகு!...வாரி இறைக்கும் நடிகை சினேகா...
புன்னகை இளவரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சினேகா. விரும்புகிறேன் திரைப்படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படம். இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டாக மட்டுமே நடிப்பேன் எனக்கூறி கடைசி வரை திரைப்படங்களில் அதுபோலவே நடித்து வருகிறார். ரஜினி தவிர பல நடிகர்களுக்கு இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். கதாநாயகியாக நடித்து வந்த சினேகா தற்போது அம்மா வேடத்திலும் நடிக்க துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: எனக்கு வாழ்க்கை கொடுத்ததே கேப்டன்தான்… எனக்கு என்ன செய்தார் தெரியுமா?..விஜய் சொன்ன சீக்ரெட்..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.
ஆனாலும், சக நடிகைகளை போல இவரும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.