40 வயசுல இப்படி ஒரு ஆசையா சினேகாவுக்கு...? மனச மயக்கும் மாடர்ன் லுக்!

by பிரஜன் |   ( Updated:2022-02-02 23:10:20  )
40 வயசுல இப்படி ஒரு ஆசையா சினேகாவுக்கு...? மனச மயக்கும் மாடர்ன் லுக்!
X

sneha

நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு அள்ளும் லைக்ஸ்!

sneha 1

sneha 1

20ஸ் காலத்தில் பவ்யமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளை வசீகரித்தவர் சிரிப்பழகி சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சினேகா தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா MBBS, ஆட்டோகிராஃப் என பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sneha 2

sneha 2

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கினார். அதையடுத்து பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.இந்த தம்பதிக்கு விஹான், ஆத்யந்தா என ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:யாரு அந்த ஃபிகரு…? லாஸ்லியா தோழியை ஸ்கெட்ச் போட்ட ரசிகர்கள்!

sneha 2

sneha 2

குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் உடல் எடை குறைத்து சினிமாவில் ஒரு ரவுண்ட் வர ஆசைப்படும் சினேகா தற்போது ஸ்டைலான கோட் சூட் உடையில் மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 40 வயசாகியும் அழகை மெயின்டைன் செய்து சினிமாவில் வலம் வர ஆசைப்படும் சினேகாவுக்கு ரசிகர்கள் ஆதரவு கமெண்ட்ஸ் குவிகின்றனர்.

Next Story