பாலை கொட்டி செஞ்ச உடம்பா இது!.. பளிச் அழகில் பாடாய் படுத்தும் சினேகா..
X
பிரசாந்த் ஹீரோவாக நடித்த விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் சினேகா. தாவணி பாவாடையில் பல படங்களில் நடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.
துவக்கம் முதலே டீசண்டான வேடத்தில் மட்டுமே நடித்தவர். புதுப்பேட்டை திரைப்படத்தில் மட்டுமே ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார்.
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா இரு குழந்தைகளுக்கும் தயானார். திருமணத்திற்கு பின் தெலுங்கில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தமிழிலும் சில படங்களில் நடித்தார்.
சமீபகாலமாக கட்டழகை வெவ்வேறு அழகான உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story