Entertainment News
பீச்சில ஒரு பிட்டு படம்!…உள்ளாடையுடன் உறைய வைத்த ஸ்ரீமுகி…
முன்னணி நடிகைகள் மட்டுமில்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட தற்போதெல்லாம் தங்களை விளம்பர படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளனர்.
ஆந்திராவில் விஜே மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீமுகி. சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மாடலிங், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர். பல தொலைக்காட்சிகளில் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல தயாரிப்பாளர்களும்… வெளுத்துக் கட்டும் வாரிசுகளும் நடித்த படங்கள் – ஒரு பார்வை
ஒருபக்கம், நடிகைகளை போல கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக சமீபகாலமாக கவர்ச்சியை தூக்கலாக வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடையுடன் கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.