ஐயோ உன் ஜாக்கெட்ட பாத்தாலே வெறியேறுதே!.. சைனிங் உடம்ப மூடாம காட்டும் நடிகை...
கோலிவுட்டில் துணை நடிகையாக பல படங்களில் நடித்தவர் ஸ்ரீனிகா. இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில் செட்டிலானவர்.
இவர் குறும்படங்களில்தான் முதலில் நடிக்க துவங்கினார். பல குறும்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆண் தேவதை என்கிற திரைப்படதில்தான் இவர் முதன் முதலாக நடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த பிசாசு படத்தில் விலை மாதுவாக நடித்திருப்பார். திரையுலகில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஸ்ரீனிகா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: உன்ன பாத்து தூக்கம் போச்சு.. உடம்பும் இளச்சு போச்சு!.. பட்டனை கழட்டி காட்டும் ரம்யா பாண்டியன்….
ஆனால், இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இவரும் மற்ற நடிகைகளை போல வாளிப்பான உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் புகைப்படங்கள் மூலம் ஸ்ரீனிகா நெட்டிசன்களிடம் பிரபலமாகி வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து ஸ்ரீனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.