Connect with us
sruthi

Entertainment News

க்யூட்…பியூட்டி…ஜார்ஜியஸ்…சார்மிங்…நடிகை சுருதியை கொஞ்சும் ரசிகர்கள்….

திரைப்படத்தில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் அழகான நடிகைகள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்கள். சின்னத்திரையில் அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுருதிராஜ். இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தாலாட்டு சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  மேலும், அழகு, தென்றல், ஆபிஸ் என பல சீரியல்களில் இவர் நடித்து தமிழக மக்களை அதிகளவு சம்பாதித்தவர்.

ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். குறிப்பாக, இவரின் சிரிப்பே தனி அழகுதான். அவ்ளோ அழகாக இருப்பார். சீரியல் இல்லாமல் சோஷியல் மீடியாவிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

sruthiraj

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

sruthiraj

இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் பல வந்தது. ஆனால், சினிமாவில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

sruthiraj

இந்நிலையில், சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை ‘க்யூட்,பியூட்டி,ஜார்ஜியஸ்,சார்மிங்’ என பதிவிட்டு வருகின்றனர்.

sruthiraj

google news
Continue Reading

More in Entertainment News

To Top