செதுக்கி வச்ச சிலை.. யாராவது கடத்திட்டு போயிட போறாங்க...சொக்க வைத்த சுனைனா....

by சிவா |
செதுக்கி வச்ச சிலை.. யாராவது கடத்திட்டு போயிட போறாங்க...சொக்க வைத்த சுனைனா....
X

நடிகர் நகுலுக்கு பிரேக் கொடுத்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா.. முதல் படமே செம ஹிட் அடிக்க அவருக்கு வாய்ப்புகள் மளமளமென குவிந்தது.

sunaina

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். அதில் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை ஆகிய திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் பேசும்படி அமைந்தது.

இதையும் படிங்க: நீ எங்க பாத்தாலும் நாங்க அங்கதான் பாப்போம்….ஷிவானியிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

sunaina

எனவே தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தார். யோகிபாபுவுடன் இணைந்து அவர் நடித்த ‘டிரிப்’ திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

sunaina

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sunaina

Next Story