More
Categories: Entertainment News

சூப்பர் பிகரு!..உடனே புரபோஸ் பண்ணுவோம்!…சொக்க வைக்கும் விக்ரம் பட நடிகை…

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகளாக நடித்திருந்தவர் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப்சீரியஸ் நடிகை என பல முகங்களை கொண்டவர்.

swat

இவர் சுத்தமாக தமிழ் பேசத்தெரிந்த சென்னை பெண் ஆவார். மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்த சவரக்கத்தி திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின், ஜடா, கீ, விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

swat

கவர்ச்சி காட்டாமல் டீசண்டான உடையணிந்து நல்ல வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார். ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!…உள்ளாடை கூட இல்லாம நிக்கும் கிரண்….

swat

இந்நிலையில், பச்சை நிற சுடிதார் அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

swat

Published by
சிவா

Recent Posts