என்ன அழகுடா இந்த பொண்ணு!...க்யூட் லுக்கில் வசியம் செய்யும் விக்ரம் பட நடிகை...

கோலிவுட்டில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.
‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: கடுப்பேற்றிய உலகநாயகன்.. பங்கமாய் கலாய்த்த பாக்யராஜ்.. படப்பிடிப்பில் ஒரு தரமான சம்பவம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் இன்னொரு விஜயகாந்த்….! ஏவிஎம் நிறுவனத்தையே புறக்கணித்த நடிகர்…காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…
இந்நிலையில், சுடிதார் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.