கண்ணாடி உடை கண்ணை பறிக்குது… நச்சுனு இருக்கும் தமன்னா!

Published on: December 10, 2021
tamanna
---Advertisement---

தக தகன்னு ஜொலிக்கும் வெள்ளி உடையில் செம structure காட்டிய தமன்னா!

அழகிய நடிகையாக அறிமுகமான புதிதில் அனைவரையும் கவர்ந்திழுத்தவர் நடிகை தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வெளியான கல்லூரி திரைப்படம் தான் இதுவரை பிரபலமாக்கியது.

tamanna
tamanna

தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார் தமன்னா.

இதையும் படியுங்கள்: நீ hot இல்ல.. அதுக்கும் மேல!.. சமந்தா கொடுத்த போஸில் சொக்கிப்போன ரசிகர்கள்….

இந்நிலையில் தற்போது வெள்ளி நிற ஜொலிக்கும் உடையில் structure காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். இவரின் இந்த அழகிய ஹாட் புகைப்படத்தை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்!

Leave a Comment