Connect with us
tamannah

Entertainment News

கூச்சமா இருந்தா கண்ண மூடிக்கோ!.. உள்ள ஒன்னும் போடாம ஓப்பனா விட்ட தமன்னா!…

மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த பல நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். கல்லூரி என்கிற திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

அதன்பின் மெல்ல மெல்ல படங்களில் நடித்து விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி என தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

ஒருபக்கம் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ராஜவுலி இயக்கத்தில் ஹிட் அடித்த பாகுபலி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமிருக்கிறது.

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சியான உடையில் தமன்னா போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top