Categories: Entertainment News

ஜூம் பண்னவே தேவையில்ல!.. ஓப்பனா காட்டி ஹார்ட் பீட்டை எகிறவைத்த தமன்னா…

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர் நடிகை தமன்னா. மில்க் பியூட்டி உடம்பை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர். விஜய், அஜித் உட்பட தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தமிழை விட தெலுங்கில் தூக்கலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தாலும் அனைத்திலும் கவர்ச்சி காட்டி, கதாநாயகனுடன் டூயட் பாடும் வேடம்தான். ஆனால், ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் மட்டும் தமன்னாவுக்கு நல்ல வேடம் கிடைத்தது.

அப்படத்தை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆனால், அம்மணி சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களலெல்லாம் தூக்கலான கவர்ச்சிதான்.

இதையும் படிங்க: சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்… அட இது தெரியாம போச்சே!…

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

tamannah

தமன்னாவின் இந்த உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

tamannah
Published by
சிவா