More
Categories: Entertainment News

முன்னாடி ஜன்னல் வச்சி சைஸா காட்டும் தமன்னா….இது செம ஹாட் செல்லம்….

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

Advertising
Advertising

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts