மூடியிருந்தா எனக்கு பிடிக்காது!... தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் தமன்னா....
‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார்.
விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
ஒருப்பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மாராப்ப போட்டு கவர் பண்ணும்மா!.. மூடாம போஸ் கொடுத்த நடிகை..
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.