ரா நீ பாத்தாலே தீ ஆவுதே.. பட்டன கழட்டி வளச்சி வளச்சி காட்டும் தமன்னா!...

tamannah
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. மும்பைலிருந்து கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்றவர்.
தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரையில் சவாரி செய்தவர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தமிழில் கமலை தவிர கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் நடித்த நடிகை இவர். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார்.
இதையும் படிங்க: இருட்டு அரையில் முரட்டு கவர்ச்சி!.. உள்ளாடை இல்லாம அதிரவிட்ட சாந்தினி…
தற்போது ஹிந்தி வெப் சீரியஸ்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதிலும், படுக்கையறை காட்சிகளிலும், முத்தக்காட்சிகளிலும் அம்மணி கொடுத்த பர்பாமன்ஸை பார்த்து இணையமே அதிர்ந்து போனது.
ஒருபக்கம், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘வா நூ காவாலய்யா’ பாடல் ஆடியோ வெளியாகி தமன்னாவின் நடன வீடியோ இப்போது பலராலும் ஆடப்பட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது.
குறிப்பாக இடுப்பை ஆட்டி ஆட்டி அவர் ஆடியுள்ள நடனம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. ஒருபக்கம், பால்மேனியை காட்டி தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.
அந்த வகையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துள்ளது.