அரை ஜாக்கெட்ல அப்படியே தெரியுது!...கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா...
மும்பையில் பிறந்த வளர்ந்தவர் நடிகை தமன்னா. பள்ளியில் படிக்கும் போது ஒரு நாடகத்தில் நடித்தார். அப்போது முதல் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு முறையாக நடிப்பு பயிற்சியும் பெற்றார். சில ஆல்பம் பாடல்களிலும் நடித்தார். இப்படித்தான் துவங்கியது இவரின் கேரியர்.
15 வயதில் ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
தமிழில் எஸ்.ஜே.நடித்த வியாபாரி படத்தில் நடித்தார். அதன்பின் அவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: ரஜினியின் ஒரே படத்திற்கு ரெண்டு கிளைமாக்ஸ்கள்…எது ஜெயித்தது மெலடியா…ஆக்ஷனா…?
அப்படியே மெல்ல மெல்ல முன்னேறினார். ஒருகட்டத்தில் தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி என அனைவருடனும் நடித்தார்.
தேவையான கவர்ச்சியையும் கொடுத்ததால் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது ரஜினி நடித்து வ்ரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் கவர்ச்சியை வாரி வழங்கி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.