பால்மேனியை பல ஆங்கிளில் காட்டும் தமன்னா... கூச்சமா இருந்த கண்ண மூடிக்கோ!.
ஹிந்தியில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்தவர்களில் நடிகை தமன்னாவும் ஒருவர். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் மூலம் இவர் அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சையமானார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கி அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.
ஒருகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி விஜய், அஜித், விக்ரம், விஷால், சூர்யா, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
கமல், ரஜினியை தவிர எல்லோருடனும் நடித்திருந்தார். இப்போது ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் நடித்துவிட்டார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணை பாக்க கூடாது!… தரை லோக்கலா இறங்கி காட்டும் ஸ்ரேயா…
அதுவும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போய்விட்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை சூடாக்கியது. ஒருபக்கம், பால்மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பான உடையில் மில்க் பியூட்டியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.