More
Categories: Cinema News Entertainment News

எப்படி பாத்தாலும் நீ ஹாட்டுதான்!.. Black கலர் உடையில் மூடேத்திய தமன்னா

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தவர் தமன்னா. அறிமுகமான ‘கல்லூரி’ திரைப்படத்திலேயே நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். போகப்போக கவர்ச்சி காட்ட துவங்கினார். அதுவும் தெலுங்கு படங்களில் இவர் காட்டிய கவர்ச்சியில் ஆந்திர ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

Advertising
Advertising

எனவே, முன்னணி நடிகர்கள் இவருடன் ஜோடி போட்டு நடித்தனர். தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், விஜய் சேதுபதி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். ஒருபக்கம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் துபாய் சென்ற அவர் உலகிலேயே அதிக உயரமான கட்டிடம் அருகே கவர்ச்சி உடையுடன் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts