Categories: Entertainment News

ஃபிரிட்ஜ்ல் வச்ச ஆப்பிள் கணக்கா இருக்க!…திரிஷாவிடம் உருகும் ரசிகர்கள்..

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தார். நயன்தாரா வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது.

இதையும் படிங்க: “நீ சுகமா இருப்ப, நாங்க நடு ரோட்டுக்கு போகனுமா?”… வெளுத்து வாங்கிய ராஜன்… கடுப்பான செண்ட்ராயன்

ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த பழக்கத்தால் அசிங்கப்பட்ட பிரபலங்கள்… இப்படியா பண்ணுவீங்க..

இந்நிலையில், பொன்னியின் செல்வன் புரமோஷன் படவிழாவில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா