என்னை ரிஜெக்ட் பண்ண நடிகர்கள்...! செருப்பால அடிச்ச மாதிரி பதிலடி கொடுத்த வாணிபோஜன்...

by Rohini |
vani_main_cine
X

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை வாணிபோஜன். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் வாணி போஜன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார்.

vani1_cine

இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் சின்னத்திரையில் நடித்ததன் மூலம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிறகு நிறைய கஷ்டங்களை பார்த்திருக்கிறேன். நடிகைகளுக்கே உண்டான எல்லா பிரச்சினைகளும் எனக்கும் வந்தது. ஆனால் அதையெல்லாம் விலக்கிக் கொண்டு இன்று இங்கு இருக்கிறேன் என கூறினார்.

vani2_cine

வாணிபோஜன் தற்போது அருண்விஜயுடன் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வெள்ளித்திரைக்கு வந்த பிறகு நிறைய நடிகர்கள் இவர் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்று கேட்டதும் நடிக்க முடியாது என படத்தை ரிஜக்ட் செய்து விட்டனராம்.

இதையும் படிங்களேன் : சிவகார்த்திகேயனை காப்பி அடித்த சூப்பர் ஸ்டார்.? நெல்சனை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்…

vani3_cine

ஆனால் இப்போது இவர் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகையாக மாறிவிட்டார். யாரெல்லாம் என்னை ரிஜெக்ட் செய்தனரோ அவர்கள் படத்திற்கே நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நடிக்க மாட்டேனு சொல்லி அவர்களை ரிஜெக்ட் செய்திருக்கிறேன் என கூறினார். ஏனெனில் எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் எப்போதும் என கூறினார்.

Next Story