டெய்லி இப்டி போட்டோ போடு செல்லம்!....வாணி போஜனிடம் கெஞ்சும் ரசிகர்கள்....
துவக்கத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சீரியல் பக்கம் சென்றவர் வாணி போஜன். ஆஹா, மாயா, தெய்வமகள் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். டிரிபிள்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலாடை கட்டியில செஞ்ச உடம்பா இது!…திறந்துகாட்டி விருந்து வைத்த பூனம் பாஜ்வா…
அழகான முகம், தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரியஸிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதோடு, தன்னுடையை சக நடிகைகள் போல் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பெரும்பாலும், சேலை அணிந்துதான் அதிக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் போகாமல் வீட்டில் தூங்கிய விஷால்…கடுப்பாகி தயாரிப்பாளர் செய்த வேலை…
இந்நிலையில், சுடிதாரில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.