செல்லத்தை கடத்திட்டு வாங்கடா!...அரபிக்குத்துக்கு வேதிகா போட்ட குத்தாட்டம்...
தற்போது பல இடங்களிலும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து காய்ச்சல் பரவி வருகிறது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுடியூப்பில் இப்பாடல் வீடியோவை இதுவரை 9 கோடி பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். அதோடு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இதன் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
இதையும் படிங்க: மூட ஏத்துறதுதான் என் முதல் வேலை!….கவர்ச்சி போஸில் சொக்க வைத்த தர்ஷா குப்தா…
இந்நிலையில், நடிகையும், ஸ்லிம் பியூட்டியுமான வேதிகாவும் இப்பாடலுக்கு கடற்கரையில் கவர்ச்சியான உடையில் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CaZvOqeA3wK/?utm_source=ig_web_copy_link