இதுக்கு கழட்டியே போட்டுடலாம்!…ஒரு சைடா மட்டும் ஓப்பனா காட்டும் வேதிகா….

Published on: March 17, 2022
---Advertisement---

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை வேதிகா.தமிழ் சினிமாவில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.The Body என்கிற பாலிவுட் படத்திலும் நடித்தார்.

Vedhika
Vedhika

சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

vedhika

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து ஒருபக்கம் மட்டும் கோட்டை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அத கொஞ்சம் மூடி இருக்கலாம்!…பாவாடை ஜாக்கெட்டில் மூடை ஏத்திய டிக்கிலோனா பட நடிகை…

vedhika

Leave a Comment