மாயாவி படம் மூலம் பிரபலமானவர் நடிகை விஷ்ணு பிரியா. அந்த படத்தில் மாற்று திறணாளியாக நடித்தவர் அவர். கடவுள் தந்த ஆழகிய பூமி பாடல் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணன். சம்பவத்தன்று அவரது வீட்டில் சுற்றுலா பயணிகள் போல் தங்கிய 5 பேர் சூரிய நாராயணனை நாற்காலியில் கட்டிப் போட்டு முகத்தை டேப்பால் சுற்றி மூச்சு திணறல் ஏற்படவைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த தங்க நகைகள், பணம் மற்றும் சிசிடிவி ஹார்டிஸ்க் என அனைத்தையும் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…