சீசீ.. இந்த நடிகையா இப்படி… குடித்து விட்டு கும்மாளம் போட்டு கேரியரை தொலைத்த நடிகை..!

Kollywood Actress: தமிழ் சினிமாவில் ஒரு வயது வரை தான் நடிக்கமுடியும். ஆனால் நடிகை ஒருவர் வயசு ஆனால் கூட சின்ன பொண்ணு மாதிரி இருந்ததால் அவருக்கு எக்கசக்கமான வாய்ப்புகள் குவிந்ததாம். அதை ஒரே நாளில் அம்மணியே காலி செய்த கதை தான் கோலிவுட்டின் சுவாரஸ்யமே.
தெலுங்கு சீரியலில் குழந்தை நட்சத்திரமாக எண்ட்ரி கொடுத்தவர் தான் ஸ்ரீதிவ்யா. இதையடுத்து 2012ல் பஸ் ஸ்டாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக மாறினார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது. சின்ன பெண் போல இருக்கும் ஸ்ரீதிவ்யா எளிதாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: இது சரியில்லை.. ரிலீஸுக்கு முன்னரே கணித்த விஜய்.. ஸ்லிப் ஆகிய லோகேஷ் கணக்கு..! பேச்ச கேட்ருக்கலாம்..!
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவருக்கு ஸ்கூல் பெண் வேடம் அப்படியே பொருந்தி போக தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடலே இவரின் அடையாளமாகவும் மாறியது.
இதையடுத்து சிவகார்த்திகேயனுடனே காக்கி சட்டை, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்கார துரை படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து இவருக்கு பல வருடங்களாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்கும் போது நல்ல கேரியர் இருக்கும் போது இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லாரும் வேற ரூட்டுனா நம்ம ஒரு ரூட்… தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த 5 படத்தில் இவர் படமுமா..?