ஆட்டி ஆட்டி காட்டி உசுர வாங்குறியே!..யாஷிகா ரீல்ஸ் வீடியோவில் சொக்கிப்போன ரசிகர்கள்...
சிலர் திரைப்படங்கலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். சிலரோ சமூக வலைத்தளங்களில் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன்மூலம் பிரலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் யாஷிகா ஆனந்த்.
துவக்கத்தில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. ஜாம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் நடித்தார்.
மேலும், முன்னழகை தூக்கலாக காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலயில், கவர்ச்சியான உடையில் கட்டழகை காட்டி, உடலை ஆட்டி ஆட்டி ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CixNIWzpt1r/?utm_source=ig_web_copy_link