அந்த இடத்தை, செம்ம ஆட்டு ஆட்டி, இளசுகளை கட்டி போட்ட கமல் பட நடிகை!!
தமிழ் பிக் பாஸ் சீஸன் 4 ல் கலந்து கொண்ட நடிகைகளில் இளமையும் கவர்ச்சியும் நிறைந்தவர் சிவானி நாராயணன். தொலைகாட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை சிவாணி, பிக் பாஸ் சீஸன் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக் பாஸ் தொடர் முழுவதும் கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை சூடாக்கியவர், சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மேலும் பிரபலமானார்.
பிக் பாஸ் தொடர் முடிந்து வெளியே வந்த உடன், தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக கமல் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சிவானி தற்போது மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் "இருக்கமாக ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் போட்டுகொண்டு, தொப்புள் மற்றும் பின்னழகை செம்ம ஆட்டு ஆட்டி" வெளியிட்ட ரீல்ஸ் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.