அந்த நடிகையுடன் லிவிங் டூகதரால்தான் பிரிந்தாரா கௌதமி?. கமலுடன் நடிக்க தயங்கிய நடிகைகள்... இதுதான் காரணமா?
கமல் படம் என்றாலே கிசுகிசு தான். அதிலும் உதட்டு முத்தம் எப்போது வரும்? உண்டா, இல்லையா என்றே தெரியாது. திடீர்னு அரங்கேறி விடும் என்று பலரும் சொல்வதுண்டு. அதனால் தானோ என்னவோ பல நடிகைகள் கமலுடன் நடிக்கத் தயங்கினார்கள் என்றும் பலர் சொல்ல நாம் கேட்டு இருப்போம். இ;ங்கு பத்திரிகையாளர் குமார் இதுபற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
கமலுடன் நதியா, சுவலட்சுமி, ஜெயஸ்ரீ போன்ற நடிகைகள் எல்லாருமே நடிக்கத் தயங்கினார்கள். அவருடைய படங்கள் என்றாலே பொதுவாக ஹீரோயின்களுக்குத் தயக்கம் வரும். அது ஹீரோயினோட மைன்ட் செட். அவங்க நடிக்கணுமா, நடிக்க வேண்டாமான்னு முடிவு எடுக்கறது அவங்க விருப்பம். அவங்களோட லைஃப்.
இதையும் படிங்க... ‘எஜமான்’ படத்தில் நடிக்க பயந்த ரஜினி!.. இவ்ளோ ரிஸ்க் எடுத்தா நடிச்சாரு?
நாம சொல்லக்கூடாது. நிறைய பேரு நடிச்சிருக்காங்க. வெற்றிப்பட நடிகையும் இருக்காங்க. ராதா, அம்பிகா எல்லாரும் நடிச்சிருக்காங்க. அது அவங்களோட டேஸ்ட். மனசுல இருக்குற சில தயக்கம் கூட பல நடிகைகள் சேர்ந்து நடிக்காததற்குக் காரணமா இருக்கலாம்.
விஸ்வரூபம் படத்துல நடிச்ச பூஜாகுமாருடன் லிவிங் டுகதர்னு சொன்னாங்க. அதனால் தான் கௌதமி விலகினாங்கன்னு சொல்றாங்க. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்றாங்க. அது பற்றி நாம சொல்ல முடியாது. பூஜா வாழ்க்கையில் செட்டில் ஆகிட்டாங்க. குழந்தைக்குத் தாயா ஆகியிருக்காங்க. அது பாராட்டுக்குரிய விஷயம்.
இதையும் படிங்க... சத்யராஜ் செய்த அந்த உதவி… இப்படியும் ஒரு வள்ளலா என புகழ்ந்து தள்ளிய இயக்குனர்
சபாஷ் நாயுடு படத்தின்போது ஜாயிண்ட் புரொடக்ஷனல் கவுதமியும் சேர்த்துக்கலாம்னு இருந்தபோது அவர் மறுத்துவிட்டாராம். இன்னொரு விஷயம் என்னன்னா என்னோட பர்சனல் லைஃப்ப நான் பார்த்துக்கணும். அதனால் தான் இதைப் பண்ணலன்னு சொன்னாங்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புன்னகை மன்னன், குருதிப்புனல், மகாநதி, விஸ்வரூபம், ஹேராம் படங்கள் கமலின் உதட்டு முத்தத்துக்கப் பெயர் பெற்றவை. இதற்காகவே ரசிகர்கள் பலர் அப்போது தியேட்டருக்கு வந்து திரும்ப திரும்ப படங்களைப் பார்த்தது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.