More
Categories: Entertainment News

தாறுமாறான லுக்கில் தவிக்கவிடுறியே செல்லம்!…அடிச்சி தூக்கும் அதிதி ஷங்கர்….

பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு அவர் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் இருந்ததால் இவர் நடிக்கவந்துவிட்டார்.

விருமன் படம் வெளிவரவுள்ள நிலையில், அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் அதிதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதோடு, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா