Categories: latest news

அக்காவுக்கு நிச்சயதார்த்தம்!.. 2வது மேரேஜுக்கு ரெடி.. ஜோரா ரெடியான அதிதி ஷங்கர்.. போட்டோஸ் பாருங்க!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அக்காவின் நிச்சயதார்த்தத்திற்கு தடபுடலாக தங்கை அதிதி சங்கர் ரெடியான புகைப்படங்களையும் அக்காவின் நிச்சயதார்த்தத்தில் எடுத்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ஷங்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு ரோகித் என்னும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். கொரோனா காலம் என்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகின.

இதையும் படிங்க: யாருப்பா அவரு எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு!. ‘அறிவு இருக்கா’ என திட்டியவரை பார்க்க ஆசைப்பட்ட ரஜினி..

ஆனால் அந்த திருமண வாழ்க்கை சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. பாலியல் வழக்கில் ஷங்கரின் மருமகன் ரோகித் சிக்கியது தான் அதற்கு காரணம். போக்சோ வழக்கில் கைதானவருடன் இனிமேல் வாழ மாட்டேன் எனக்கூறி ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று விட்டார்.

இந்நிலையில் தனது மகளுக்கு உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தத்தை தற்போது ஷங்கர் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: அடக்க ஒடுக்கமா இருந்தாலும் அள்ளுது!.. புடவையில் மனசை அள்ளும் பூஜா ஹெக்டே..

அந்த நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படங்களை தான் தற்போது தங்கை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.

அக்கா ஐஸ்வர்யாவை விட தங்கை அதிதி ஷங்கர் அட்டகாசமாக தனக்கே திருமணம் என்பது போல மேக்கப் போட்டுக் கொண்டு ரெடியாகும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago