வாவ்...ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் அள்ளுது!....அதிதி ஷங்கரின் க்யூட் ரீல்ஸ் வீடியோ...
கோலிவுட்டில் பிரம்மாண்ட திரைபப்டங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகமல் சினிமா துறைக்கு வந்தவர் இவர்.
குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: செதுக்கி செதுக்கி செஞ்ச சில நீ!…சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் ஷெரின்….
இப்படம் சில நாட்களுக்கு வெளியானது. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: முதலில் அஞ்சலி.. இப்போ குட்டி நயன்தாரா.! குறி வைத்து காத்திருக்கும் ‘அந்த’ இளம் நடிகர்.!
இந்நிலையில், சமீபத்தில் நடந்த போட்டோஷூட் தொடர்பான ரீல்ஸ் வீடியோ பகிர்ந்து ‘நான் கனவில் இருப்பது போல் உணர்கிறேன்’ என உருகியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Ch1-E8iB6tn/?utm_source=ig_web_copy_link