மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில், தற்போது மீண்டும் தனது ரசிகர்களை கவரும் விதமாக படு கிளாமரான உடையில் படுத்துக்கொண்டு எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த தளபதி நான் தான்!.. 70 லட்சம் பேர் என் பாக்கெட்டுல!.. கெத்துக்காட்டிய சிவகார்த்திகேயன்!..
இன்ஸ்டாகிராம் டவுன் ஆனால் என்ன ட்விட்டரில் குட் நைட் மெசேஜ் போடுறேன் பாருங்க என ரசிகர்களுக்காக ஜான்வி கபூர் வெளியிட்ட செம கில்மாவான புகைப்படம் பல ரசிகர்களின் தூக்கத்தை இந்நேரம் கெடுத்து இருக்கும் என்கின்றனர்.
தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியாவின் காலடி பதிக்க உள்ளார். அடுத்து சூர்யா நடிப்பில் ஹிந்தியில் உருவாகவுள்ள கர்ணன் திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்பைடர்மேன் படத்துல நடிக்கப்போறாரா ஜோதிகா?.. என்னம்மா தாவுறாரு!.. வேறலெவல்ங்க நீங்க!..
கூடிய விரைவில் தமிழ் படத்திலும் ஜான்வி கபூர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடித்து வரும் படத்தில் ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் ஹீரோயின் நகர் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஜான்வி கபூருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் திடீரென டவுன் ஆன நிலையில், தனது ட்விட்டர் ரசிகர்களை காப்பாற்றிக் கொள்ள இப்படியொரு படு கவர்ச்சியான போட்டோவை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.
உள்ளாடையை கடந்து எல்லாமே வெளியே தெரிவது போல படுமோசமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள ஜான்வி கபூரை பார்த்து ஏகப்பட்ட பாய்ஸ் ஏங்கித் தவித்து வருகின்றனர்.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…